மருத்துவ கல்லூரிகளில்

img

மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுல் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.